சித்திரா பௌர்ணமி – தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எஸ்.பி. அன்பரசன் வழிபாடு
சித்திரா பௌர்ணமியை முன் னிட்டு கோவை மதுக்கரை அருகிலுள்ள அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கூடிச் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். மரப்பாலம் அருகே அமைந்துள்ள இந்தப் பழமையான மற்றும் சக்திவாய்ந்த…














