எல்.முருகன் ராஜினாமா செய்த இடத்திற்கு நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு!

Spread the love

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (Rajya Sabha MP) பதவியைத் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *