
பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது சாடிவயல் யானைகள் முகாம்! ஆர்வத்துடன் யானைகளைக் கண்டு ரசித்த மக்கள்!
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம், பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த…











