மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் சூலூர் அருகே காடாம்பாடி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில், லயன்ஸ் மாவட்ட முதல் துணை ஆளுநரும் வழக்கறிஞரு
மான சூரி நந்தகோபால் பங்கேற்று, மாணவர் களுக்கு விளையாட்டு சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் ஜி. கண்ணன், ஜான் பிரபு, கருப்புசாமி, வெங்கட ரமணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கிய சுப்ரீம் லயன்ஸ் கிளப்



Leave a Reply