பேரவையில் எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது – முதல்வர் விஜய் விளக்கம்
சட்டப்பேரவையில் தனது உடல்மொழி குறித்து எழுந்த சர்ச்சைக்கு முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “7.9.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் எனது பதிலுரையின்போது வெளிப்பட்ட…












