
பேரறிஞர் அண்ணாவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்தூவி மரியாதை!
திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒன்றான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் மற்றும் மைல்கல் பகுதிகளில் கழகத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றன. இவ்விழாவில்…











