,

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.680 குறைந்தது!

Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதால், நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *