
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் கடும் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!
திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல…












