,

தங்கம் விலை அதிரடி சரிவு: பவுன் ரூ.1,920 குறைந்தது!

Spread the love

இன்று (செப்டம்பர் 11) தங்கம் விலை மளமளவெனச் சரிந்து நகைப் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. தொடர் விலை உயர்வுக்குப் பிறகு வந்துள்ள இந்த அதிரடிச் சரிவு தங்கம் வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *