
அத்திக்கடவு-அவிநாசி 2-ஆம் கட்ட திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி
அத்திக்கடவு-அவிநாசி 2-ஆம் கட்ட திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட…











