
கிராமப்புற மக்களுக்கு நிம்மதி செய்தி: கேஸ் சிலிண்டர் பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!
கிராமப்புறங்களில் வசிக்கும் சமையல் எரிவாயு (LPG) நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைத்து மத்திய பெட்ரோலியம்…











