கவிஞர் புவியரசுக்கு ரஃபி புகழஞ்சலி !
கோவையில் நடைபெற்ற கவிஞர் புவியரசு புகழஞ்சலி கூட்டத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் எம்.ஜெ. முகமது ரஃபி கலந்து கொண்டு, “தமிழுக்காக வாழ்ந்த புவியரசின் கவிதைகளும் இலக்கியப் பணியும் என்றும் நிலைத்திருக்கும்”…














