
உக்கடம் லாரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் தினசரி…
















