கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன் கொலை
கோவை இருகூர் பகுதியில், மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தில், மாணவனின் நண்பர்களாக இருந்த…

















