
இயக்குநர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர் பார்த்திபனுக்கு ஒரு வாரத்திற்குள் உரிய சான்றிதழை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர்…












