முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சார்பில் காமராஜ் பவனில் நேருவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாசமலர் சண்முகம், ஜெரால், லூயிஸ், ரங்கநாதன், ராஜமாணிக்கம், வின்சென்ட், குறிச்சி கனி, பறக்கும் படை ராஜ்குமார், சி ஆர் சந்திரசேகர், செந்தில்குமார், டென்னிஸ் செல்வராஜ், மகேஷ் குமார், சுரேந்திரன், ஜோசப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேருவின் நினைவு நாளை முன்னிட்டு கோவை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேருவின் படத்திற்கு மலரஞ்சலி



Leave a Reply