கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பள்ளிவாசல் பக்ரீத் சிறப்பு தொழுகை

Spread the love

 

ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை கோவை ஒப்பணக்கார வீதி அத்தார் ஜமாத் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் குழந்தைகள் என இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள் .இதில் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி.தலைவர் பேராசிரியர் பீர் முகமது. செயலாளர் பக்கீர் முகமது. பொருளாளர் ஆஷிக் அகமது. முத்துவல்லி ஜாஃபர் அலி. துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் நவாஸ். அன்சர். செயற்குழு உறுப்பினர்கள் அசன் முகமது. முகமது சாதிக். யூசுப். அபூபக்கர். சாதிக். ஜமாத்தார்கள் மகாசபையாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.