கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா

Spread the love

​கோவை தமிழக வெற்றிக் கழகம் நவக்கரை ரேக்ளா கிளப் மற்றும் வின்னர்ஸ் இந்தியா குழுமம் இணைந்து 8ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயத்தை எட்டிமடை வின்னர்ஸ் & சிவாலயா காம்ப்ளெக்ஸ் – கவிதா சினிமாஸ் இடையே உள்ள பாலக்காடு ரோட்டில் மிகச் சீரும் சிறப்புமாக நடத்தினின.
இப்போட்டியில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி வெற்றி பெற்றவர்கள்
200 மீட்டர் & 300 மீட்டர் முதற்பரிசு ₹50,000 சி.கே. கண்ணன் (நிர்வாக இயக்குநர், வின்னர்ஸ் குழுமம்)200 மீட்டர் இரண்டாம் பரிசு ₹30,000 விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்)300 மீட்டர் இரண்டாம் பரிசு ₹30,000 அன்பு தினேஷ்
200 மீட்டர் & 300 மீட்டர் மூன்றாம் பரிசு ₹15,000 பவிக்ஷா (கோவை) பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் ஒரு இலவச ஆம்புலன்ஸ்
​எட்டிமடை எல்லை மாகாளியம்மன் தீர்மாலயா அறக்கட்டளை,கிருஷ்ணசாமி கவுண்டர் ட்ரஸ்ட் மற்றும் வின்னர்ஸ் இந்தியா குழுமம் ஆகியவை இணைந்து கடந்த 4 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையைச் சிறப்பாக வழங்கி வருகின்றன.இந்தச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, வின்னர்ஸ் இந்தியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. கண்ணன், நவக்கரை ரேக்ளா கிளப்பின் வாயிலாக மேலும் ஒரு புதிய இலவச ஆம்புலன்ஸை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த விழாவில் வழங்கியுள்ளார்.