இன்றைய தங்கம், வெள்ளி விலை!

Spread the love
நேற்று உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று எந்த மாற்றமுமின்றி நேற்றைய நிலையிலேயே விற்பனையாவது நகைப் பிரியர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,09,680-க்கும் (கிராம் ரூ.13,710), வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.50% ஆக உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தை விட்டு மாற வாய்ப்புள்ளது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை குறையக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *