
முதல்வர் விஜய் பிறந்தநாள்: கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தவெக நிர்வாகிகள்
தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூர் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட…













