
கோவையில் சர்வதேச யோகா தினம்: மாணவர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ஆளுநர் அர்லேகர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று, 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். யோகா…













