
கோவையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு…













