தங்கத்தின் விலை இன்று திடீரென அதிர்ச்சி அளிக்கும் வகையில் எகிறியுள்ளது! 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹1,10,200-க்கும், ஒரு கிராம் ₹13,775-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் தடாலடியாக உயர்ந்து, கிலோவுக்கு ₹5,000 அதிகரித்து ₹2,45,000-ஐ எட்டியுள்ளது. தங்கம் விலை விரைவில் குறையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த சாமானிய மக்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் இந்த திடீர் ஏற்றம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!



Leave a Reply