
ஓடும் காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ. பயணம் – குட்கா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த காவலர்
குட்கா கடத்தி வந்த காரை நிறுத்த முயன்றபோது, போலீஸாரை தள்ளிவிட்டு தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சுமார் 40 கி.மீ. பயணம் செய்து, கடத்தல்காரர்களைப்…









