கோவை காந்திபுரம் ஆவின் விற்பனை மையத்தில் அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு
கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு, பால் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட…














