தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்.
தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நிறைவு.
கை ரேகைப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, சிறப்பு முகாம்.
ஆதார் விவரங்களை சரிபார்க்க குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைவரும் இந்த சரிபார்ப்பை செய்து கொள்ள வேண்டும்.
இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் நடைபெறும் என அறிவிப்பு.



Leave a Reply