தங்க நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 20) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (22 காரட்):
-
1 சவரன் (8 கிராம்): ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை.
-
1 கிராம்: ரூ.470 சரிந்து ரூ.11,510-க்கு விற்பனை.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,75,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் இந்தத் திடீர் விலை வீழ்ச்சி இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply