ராயல் கேர் மருத்துவமனை சார்பில் செவிலியர்களுக்கான ‘டெய்சி’ சர்வதேச விருது
செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் ‘டெய்சி’ விருது திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…

















