நாளை மறுநாள் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறந்த பரிசாக 1 கிராமில் 22 கேரட் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி…











