
8 ஆண்டுகளுக்குப் பின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த புது வரவு: அசாமில் இருந்து 8 வயது யானை வருகை!
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ‘ருக்மணி’ என்ற யானை உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளாகக் கோவில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப்…











