,

புதிய தலைமைச் செயலகத்திற்கு பல்லவன் இல்லம் தேர்வா?

Spread the love

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ சமூகத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கடலோர பகுதி பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சமே இந்த எதிர்ப்புகளுக்கு முதன்மையான காரணமாக உள்ளது.

இந்த தொடர் எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், சென்னை பல்லவன் இல்லம் அல்லது அதற்கு மாற்று இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *