புதிய தலைமைச் செயலகத்திற்கு பல்லவன் இல்லம் தேர்வா?
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ சமூகத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கடலோர பகுதி பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் மீனவர்களின்…












