
மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்! விரிவாக்கம் செய்யப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்!
மாணவர்களின் ஊட்டச்சத்தையும் கற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை…











