
என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்; எனக்கு மட்டும் பதவி வேண்டாம்: எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
“எனக்கு மட்டும் கட்சியில் பதவி வழங்குவதால் பயனில்லை; என்னை நம்பி வந்தவர்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…














