தங்கம் பிரியர்களுக்கு ஷாக்! தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!

Spread the love

தீபாவளி நெருங்கும் வேளையில், தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருவது நகை வாங்குவோருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  • தங்கம் நிலவரம்: இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.560 வரை அதிகரித்துள்ளது!

  • வெள்ளி நிலவரம்: வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது.