தங்க நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 21) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.



Leave a Reply