வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை அச்சுறுத்தும் வகையில் ‘அக்வான்’ (Aquana) புயல் குறித்த முக்கிய எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
புயல் உருவெடுக்கும் காலம்: நவம்பர் 16-ல் சாதாரண புயலாக மாறி, நவம்பர் 18-க்குள் கடுமையான தீவிரப் புயலாக (Severe Cyclonic Storm) இது உருவெடுக்கும்!
-
மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஆழ்கடலில் உள்ளவர்கள் நாவம்பர் 15-க்குள் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும்; நவம்பர் 19 வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மழை எச்சரிக்கை: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நவம்பர் 17, 18-ல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



Leave a Reply