சரசரவென சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ! 

Spread the love

தங்க நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 21) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.