தங்கம் பிரியர்களுக்கு குட் நியூஸ்: தொடர்ந்து 3 நாளாகக் குறையும் தங்கம் விலை!

Spread the love
தீபாவளிக்குப் பிறகு உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
  • இன்றைய விலை நிலவரம்: 22 காரட் ஆபரணத் தங்கம் ஒருகிராமிற்கு ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,520 வரை விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
  • அதே நேரத்தில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *