செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை, கடந்த இரு தினங்களாக மீண்டும் அதிரடி உயர்வைச் சந்தித்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்த நிலையில், இன்று (செப்டம்பர் 4) மேலும் ரூ.960 அதிகரித்து, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,360 ஆக உயர்ந்துள்ள சூழலில், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255 என்ற அளவிலேயே தொடர்கிறது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்திற்குப் பிறகே தங்கத்தின் அடுத்தகட்ட விலை மாற்றம் நிலவரம் தெரியவரும்.



Leave a Reply