மூவர்ணத்தில் ஜொலித்த ஆதியோகி

Spread the love

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி சிலை தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஜொலித்தது.