விஜய்க்கு பதவியேற்க அழைப்பு விடுத்த ஆளுநர்

Spread the love

விசிக , ஐ யு எம் எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கியதன் மூலம் விஜய் தலைமையில் தமிழகத்தில் அரசு அமைவது உறுதி யாகியுள்ளது. இதற்காக , நேற்று ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்தார். விஜய் எப்போது தமிழக நலனுக்கு எதிரான முடிவு எடுத்தாலும் மேற்கண்ட கட்சிகளின் ஆதரவு தொடருமா என்பது கேள்விக்குறிதான். தமிழக நலன் காக்கும் அரசா என்பதை இனிவரும் காலங்களில் விஜயின் செயல்பாடுகள் தான் முடிவு செய்யும். விரைவில் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *