,

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம்

andaman nicobar
Spread the love

​​அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இது ​குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,​ நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்​பட்டுள்ளது​ என்று ​கூறியுள்ளார்