Tag: #sulurpolicestation
-
சூலூர் காவல் நிலையத்தில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அளவிலான வீடியோ வால் மற்றும் காவல் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 2300 சதுர அடியில் நான்கு அறைகளுடன் கூடிய கட்டிடத்தையும் மேற்கு மண்டல ஐஜி கே. பவானீஸ்வரி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கோவை சரசு துணைத்தலைவர் ஏ. சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். வி. பத்ரிநாராயணன். ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். இந்த் புதிய கட்டடத்தில் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்காக மூன்று…