Tag: #sanipeyarchi

  • இந்தியாவிலேயே இரும்பால் ஆன ஒரே சனிபகவான் சிலைக்கு சனிப்பெயர்ச்சி பூஜை

    கோவை  புலியகுளம் மாரியம்மன் திருக்கோவிலில் தனி சன்னதியாக வீற்று அருள் பலிக்கும் ஸ்ரீலோக நாயகர் சனீஸ்வர பகவான் சன்னதியில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது கோவை புலியகுளத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாரியம்மன் திருக்கோவில் உள்ளது, இங்கு ஆன்மீக பக்தர்கள் சார்பாக கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்ரான, திருவடி ராஜேந்திரன் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை சென்ற போது, அங்கே, ஸ்ரீ நாராயண கிரி சுவாமியை கண்டு தரிசனம் செய்தவருக்கு, அவரின் அருள்…