Tag: #fortunaglobalaward

  • ​கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு 2024-ம் ஆண்டுக்கான சிறந்த முதன்மை செயல்​ அதிகாரி விருது

    முன்னணி​ பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு ஃபார்ச்சுனா குளோபல் எக்கசலன்ஸ் அவார்டு என்ற  விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறனுக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது ஃபார்ச்சுனா குளோபல் என்பது பல்வேறு தொழிற்துறைகளில் சிறந்து விளங்கும் குறிப்படத்தக்க சாதனைகள் செய்த நபர்களைப் பாராட்டி  கெளரவித்து விருது வழங்கும் அமைப்பாகும். குறிப்பாக ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக…