Tag: #dmkdk

  • அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்- கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

    கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நட்டில் கள்ளச்சாராயத்தால் 69 உயிர்களை இழந்துள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த  அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும் போது சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று மிக மிக ஒரு மோசமான பதிவை பதிய…