Tag: #departments
-
கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் தலைமையில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய பிரிவுகளை துவக்கி வைத்தார். மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை பிரிவு, எலும்பியல் & மூட்டு மாற்று பிரிவு, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று பிரிவு,ஆர்த்ரோஸ்கோபி & காயம் பிரிவு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை…