கோவை மாவட்டத்தில் 2,380 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு காவல்துறை அனுமதி
கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 2,380 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை உயர் அதிகாரிகள், அரசியல்…













