ஷூ ரேக்கிற்குள் பதுங்கிய 7 அடி பாம்பு – குடும்பத்தினர் பீதி
கோவை அருகே போடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச்…














